இலாகாக்கள் ஒதுக்கீடு!.. விஜய் டீமின் ‘டாப் 9’ அமைச்சர்கள்… யாருக்கு எந்த துறை?.. வெளியான அதிரடி பட்டியல்..!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட விஜய் மற்றும் அவருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) அடங்கிய அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது வசம் முக்கிய துறைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், மற்ற 9 அமைச்சர்களுக்கும் அவர்கள் நிர்வகிக்க வேண்டிய துறைகள் முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய்: காவல், உள்துறை மற்றும் பொது நிர்வாகம்.

   

அமைச்சர் செங்கோட்டையன்: நிதித்துறை.

   

அமைச்சர் என். ஆனந்த்: ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை.

 

அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா: பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை.

அமைச்சர் அருண்ராஜ்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

அமைச்சா் வெங்கடரமணன்: உணவு மற்றும் பொது விநியோகம்.

அமைச்சர் நிர்மல்குமார்: மின்சாரம் மற்றும் சட்டத்துறை.

அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளிக்கல்வித்துறை.

அமைச்சர் பிரபு / கீர்த்தனா: முறையே கனிமங்கள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்துறை.