BREAKING : தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்… தமிழக அரசு அரசாணை..!!

By Soundarya on பங்குனி 30, 2026

Spread the love
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.