கழுகுகள் தங்கள் கூர்மையான கண் பார்வையால் காற்றிலிருந்து பாம்புகளைக் கண்டறிந்து, மின்னல் வேகத்தில் தரையிறங்கி, தங்கள் பலமான நகங்களால் (talons) பாம்பைப் பிடித்துக் கொள்கின்றன. பாம்பு கழுகுகளின் கால்கள் கடினமான செதில்களால் மூடப்பட்டிருக்கும், இது விஷப் பாம்புகளின் கடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. அவை பொதுவாகப் பாம்பை தலையில் இருந்து விழுங்கும்.
Game over in seconds. ⏱️
தப்பிக்க நினைச்சது தப்புனு அந்த பாம்புக்கு புரிஞ்சிருக்கும்.
Nature has zero mercy.
காட்டுக்கு ராஜா சிங்கம்னா, வானத்துக்கு ராஜா இவன் தான் போல! 👑🦅 pic.twitter.com/LFSE0ezBIU
— Aadhavan® (@aadaavaan) January 28, 2026
அந்தவகையில் கழுகு ஒன்று பாம்பை வேட்டையாடுகிறது. அப்போது பாம்பு அதன் கால்களில் இருந்து தப்பிக்க முயல்கிறது. ஆனால் கழுகு அதை விடாமல் கால்களால் நசுக்கி பாம்பின் கதையை முடித்து விடுகிறது.
