BREAKING: ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு… தமிழ்நாட்டில் யார் யாருக்கு..?

By Soundarya on தை 25, 2026

Spread the love

ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியக் கலைஞர் நீலகிரி ஆர் கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், மிருதங்கக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.