சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் சுவாரசியமான சம்பவம், காதலின் ஆழத்தையும் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் பறைசாற்றுகிறது. ஒரு இளம்பெண் தனது காதலனை இரண்டு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளார். காதலனின் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த அந்தப் பெண், படுக்கையில் இருந்த காதலனைப் பார்த்ததும் அங்கேயே வைத்து அவனை திட்டத் தொடங்கினார்.
सोशल मीडिया पर एक वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें एक लड़की अपने घायल प्रेमी को अस्पताल में पाकर रो पड़ती है। यह फिल्म का दृश्य नहीं, बल्कि असली भावनाओं से भरा पल है।
लड़की दो दिन तक उसके संपर्क में नहीं थी, और अब उसे देखकर कहती है कि ऐसे समय में वह उसे कभी अकेला नहीं… pic.twitter.com/0f7vC9BdBi
— Sharwan Somra (@SomraSharwan) January 24, 2026
