விவாகரத்து பெறாமல் இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதியினரிடையே, கணவன் தனது மனைவிக்குத் தொடர்ந்து பராமரிப்புத் தொகை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் தனது காதலனுடன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்ற கணவன், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
Husband and wife were living separately for two years. Husband was giving her money. They weren’t divorced.
He caught her having sex with her lover at a hotel. He even called the police.
Have fun on the husband’s money with a lover. Is this empowering? pic.twitter.com/wismDYUO46
— ︎ ︎venom (@venom1s) January 15, 2026
சட்டப்பூர்வமாகப் பிரியாத நிலையில், கணவனிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மற்றொருவருடன் உறவில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், குடும்ப உறவுகளில் நிலவும் நேர்மையற்ற தன்மை மற்றும் தார்மீகக் கடமைகள் குறித்த கேள்விகளை இது எழுப்பியுள்ளது.
