மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் சென்னையை தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை பாட வேலையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.