மகளிர் உரிமைத் தொகை.. தமிழக மக்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

தமிழ்நாட்டில் “மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000/- உதவித்தொகையை, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக அரசு உயர்த்தி அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மகளிர் உரிமைத் தொகையை தற்போதுள்ள ₹1,000-லிருந்து உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது.

மாறாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், இந்த உதவித்தொகையை ₹1,000-லிருந்து ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என்ற முக்கிய வாக்குறுதியாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே இந்த உரிமைத் தொகை உயர்வு அமல்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.