தென்காசி ஐ டி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக instagram பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐடி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி கடையில் டீ கப்பை திருடி சென்றதோடு விபத்தை ஏற்படுத்தும் விதமாக டீ குடித்துக் கொண்டே கார் ஓட்டியதாக ரீல்ஸ் வெளியிட்டுள்ளார் ரவுடி பேபி சூர்யா.
Youtube பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய கணவர் சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் கண்காணிப்பாளரிடம் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அது தொடர்பான ஒரு வீடியோவை இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தென்காசி ஐடி முக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் பார்த்திபன் தென்காசி எஸ்பியிடம் புகார் pic.twitter.com/Vvh7m0pB3s
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) December 22, 2025
