அதிமுகவில் இருந்து விலகல்… EPS-க்கு அடுத்த அதிர்ச்சி…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் முதலியார் பேட்டை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2021 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் இபிஎஸ் நம்பிக்கையை பெற்ற அவர், தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த நிலையில் திடீரென்று பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.