BREAKING: பிரபல அரசியல் தலைவர் கவலைக்கிடம்… காலையிலேயே சோகம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இரவு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.