BREAKING: காலையிலேயே ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. அதாவது 22 கேரட் தங்கம் சவரன் ரூ.98,960, Hallmarking charge ரூ.1,904, GST 3% ரூ.2,968 சேர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,832 என்ற விலையில் விற்பனையாகிறது. திறக்கலைகளில் சேதாரம் என கூடுதலாகவும் படம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றன. இந்தச் செய்தியின் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.