#BREAKING: இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க DGCA உத்தரவு..!!

By Soundarya on மார்கழி 9, 2025

Spread the love

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோ விமானச் சேவைகளில் 5% வரை குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள அட்டவணையின்படி விமானங்களைச் செயல்திறனுடன் இயக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம் தங்கள் சேவைகளை 5% குறைத்து, நாளை மாலை 5 மணிக்குள் (உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து) குறைக்கப்பட்ட புதிய அட்டவணையைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு குறைக்கப்படும் விமானச் சேவைகள் பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.