DRDO வின் பணியாளர் திறன் மேலாண்மை மையம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: technical assistant, technician
காலி பணியிடங்கள்: 763
வயது: 18 – 28
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
