FLASH: புயல் மீண்டும் உருவாகிறது.. தமிழகத்தில் கனமழை பொளந்து கட்டும்…!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வரும் நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், டிச.15-ஆம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.