10th தேர்ச்சி போதும்.. 25,487 பணியிடங்கள்…. ரூ.21,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on மார்கழி 6, 2025

Spread the love

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF 2 படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்: 25,487

   

வயது வரம்பு: 18 – 23.

   

தேர்வு: தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 

சம்பளம்: 21,700 – ₹69,100.

கடைசி தேதி: டிச.31-க்குள்