தமிழக அரசில் வேலை….. 1,100 காலியிடங்கள், மாதம் ரூ.56,100 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: assistant surgeon (general)
காலி பணியிடங்கள்: 1100
கல்வித் தகுதி: MBBS
வயது: 18 – 37
தேர்ச்சி: கணினி தேர்வு
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://mrb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.