BREAKING: திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு ரத்து… சற்றுமுன் நீதிபதி அறிவிப்பு…..!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரித்து வருகின்றார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் ஆட்சியரிடம் நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். பாதுகாப்பு சூழல் காரணமாகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இருவரும் விளக்கம் அளித்தனர். மேலும் தீபத்தூணியில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.