சற்றுமுன்: மாணவர்களே இன்று விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்..!!

By Soundarya on மார்கழி 4, 2025

Spread the love

இரவில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.

வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்த மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது