உங்க கழுத்தில் அடர் கருப்பா இருக்கா?… கவலையை விடுங்க… வாரத்திற்கு 3 முறை இதை மட்டும் செய்தால் போதும் முறை இதை மட்டும் செய்தால் போதும்…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

பொதுவாகவே ஒவ்வொருவரும் தங்களுடைய அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். பலருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும், பலருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த கிரீம்கள், ஃபேஷ்பேக்குகளை போட்டு தங்களை பளபளப்பாக காட்டிக் கொள்வார்கள் பளபளப்பாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் பலரும் செய்யும் ஒரு தவறு தங்களுடைய கழுத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தை முகத்திற்கு கொடுக்க மாட்டார்கள். இதனால் கழுத்தை சுற்றி அடர்த்தியான கருப்பு வந்துவிடும்.

இது தவிர உடல் எடை அதிகரித்தல், ஹார்மோன் மாற்றம் ஹார்மோன் மாற்றம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற பல காரணங்களாலும் கழுத்து கருப்பாக இருக்கும். முகம் அழகாக இருந்து கழுத்து மட்டும் கருப்பாக இருந்தால் நன்றாக இருக்காது முகம் அழகாக இருந்து கழுத்து மட்டும் கருப்பாக இருந்தால் நன்றாக இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்து கருமையை நிரந்தரமாக நீக்கலாம் இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்து கருமையை நிரந்தரமாக நீக்கலாம்.

   

கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கடலை மாவு மற்றும் எலுமிச்சைச்சாறு ஆகிய இரண்டும் கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி பத்து முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். கழுத்தில் அடர்த்தியாக இருக்கும் கருமையும் மறைந்து விடும்.

   

அடுத்ததாக தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதனை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நிரந்தரமாக கருமை வராது செய்து வந்தால் நிரந்தரமாக கருமை வராது.

 

ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து எஎடுத்து பஞ்சை அதில் நனைத்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு சூடான நீரில் கழுத்தை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் கழுத்து கருமை முற்றிலும் நீங்கிவிடும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் கழுத்து கருமை முற்றிலும் நீங்கிவிடும்.