எங்கிருந்துபா இப்படி யோசிக்கிறீங்க?… திருமணத்தில் நண்பன் கோட் பாக்கெட்டில் ஒளிந்திருந்த பொருள்… பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க .. வைரலாகும் வீடியோ…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

திருமண தயாரிப்புகள் நடக்கும் நேரங்களில் தோன்றும் நகைச்சுவை தருணங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமான வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. திருமண நிகழ்ச்சிக்காக தயாரான இளைஞர்கள் குழுவில் ஒருவர் தன்னுடைய பழைய காலணிகளை எடுத்துச் செல்ல ஒரு பையைத் தேடிக் கொண்டிருக்கின்றார். அப்போது நண்பனின் கோர்ட்டில் இருந்த பாக்கெட் சதுரம் மீது சந்தேகம் கொண்ட அவர், அதை இழுத்துப் பார்த்த போது அனைவரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது.

அந்த கைக்குட்டை உண்மையில் ஒரு சிறிய பை என்பதை அவர் வெளியே எடுத்த போது தான் தெரிந்துள்ளது. சாதாரண ஸ்டைல் ஆக்சஸரீஸ் ஆக நினைத்திருந்த அந்த பொருள் உண்மையில் நண்பனின் புத்திசாலித்தனமான யோசனை என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். தன் வசதிக்காக பையை பாக்கெட் சதுரம் போல மடித்து வைத்திருந்த இளைஞரின் சாமர்த்தியம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Filmy Duniya பதிவைப் பகிர்ந்துள்ளார் (@mangru_sigma_memes)