BREAKING: “அடுத்த 12 மணி நேரத்தில்” சென்னைக்கு மிக அருகில்… வானிலை மையம் அறிவிப்பு…!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மையம் கொண்டுள்ளது. 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது.மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மன்றமாக வலு விலக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.