BREAKING: கார் விபத்தில் அதிமுக முக்கிய தலைவர் மரணம்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வி.சி.ராமையா  2012-ல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் பொருளாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை வாண்டாகோட்டை அருகே  இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அதிமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது