2026 தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்த Dதிமுக, அதிமுக, தவெக காட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒருசில சிறிய கட்சியினர் திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகம்’ என்ற கட்சியானது இணைந்துள்ளது. இன்று மொடக்குறிச்சியில் புதிய திராவிட கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், அந்த கட்சியின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டருக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் உறுதி என சொல்லப்படுகிறது.
