BREAKING: டிட்வா புயல் சென்னையை தாக்குமா?…. சற்றுமுன் வந்தது அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னையை தாக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் புயல் சென்னை நிலப்பகுதிக்குள் வராது என்றும் கடல் பகுதியிலேயே செல்லும் என்றும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் எச்சரிக்கை குறித்து சுமார் 2.24 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறிய அவர் இன்றும் நாளையும் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.