BREAKING: வெளுக்கப்போகும் கனமழை…. தமிழ்நாட்டிற்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.