தமிழகத்தில் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான (பெண்கள் மட்டும்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: 12th தேர்ச்சியுடன் 2 ஆண்டு துணை செவிலியர் (அ) பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி.
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14.
இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ் இணையதளத்தை பார்வையிடவும்.
