இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல, அதற்குள் அலறுனா எப்படி CM சார்?…. விஜய் பாய்ச்சல்…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில், பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா என பாடி கலாய்த்த விஜய், பாப்பா என சாப்டாக தான் விமர்சனம் செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இன்னும் விமர்சிக்கவே ஆரம்பிக்கல, அடிக்க ஆரம்பிக்கவே இல்லை எனவும் அதற்குள் அலறுனா எப்படி என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.