18 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி… இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்..!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

கிரகங்களின் தளபதி செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். தைரியம், வீரம்., வலிமை, துணிச்சல் போன்றவற்றின் குருவாக பார்க்கப்படும் செவ்வாய் தற்போது விருச்சக ராசியில் பயணிக்கிறார் .அடுத்து பிறக்கப் போகும் டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் பயணிப்பார். ஆண்டி இறுதியில் தனுசு ராசிக்கு செல்லும் பொழுது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளார்.   அந்த வகையில் 18 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அரிய செவ்வாய் பெயர்ச்சியால் சொகுசு வாழ்க்கை அனுபவிக்க போகும் ராசியினர் யார் என்பதை பார்க்கலாம். விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதுவிதமான தைரியம் வரும்.

இதனால் அவர்கள் வீரமானவர்கள் போன்று இருப்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எந்தவித நோயும் அண்டாது. திருமணம் நடக்கவில்லை என்றால் நிச்சயம் இந்த வருடம் இறுதியில் நல்ல செய்தி கிடைக்கும். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி  அடைந்த பிறகு அதிர்ஷ்டங்கள் பல கிடைக்கும்.   செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதிய வேலைகள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும் .தனிப்பட்ட வாழ்க்கையில் சிறகடித்து பார்ப்பீர்கள். மருத்துவ துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.