சற்றுமுன் சோகம்..! பிரபல சினிமா இயக்குநர் வி.சேகர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

தமிழ் சினிமா இயக்குநரும், பிரபல நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருடைய உயிர் பிரிந்தது. 90’ஸ் காலக்கட்டத்தில் விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட குடும்ப பின்னணி கொண்ட பல ஹிட் படங்களை இயக்கிய அவர், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.