இந்திய ரயில்வேயில் 161 பணியிடங்கள்.. மாதம் ரூ.35,400 வரை சம்பளம்… டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர்

   

காலியிடங்கள் 161

   

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

 

வயது: 18-33 வரை

தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு

சம்பளம்: ₹35,400

கடைசித்தேதி: வரும் 20-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.