BREAKING: மொத்தம் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை… வந்தது அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.