பிரபல நடிகர் கவலைக்கிடம்… வென்டிலேட்டரில் சிகிச்சை… சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும் நடிகை ஹேமா மாலினியின் கணவருமான தர்மேந்திராவின் (89) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவருடைய உடல் நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.