SSLC தகுதி போதும்… மத்திய அரசு நிறுவனத்தில் 542 பணியிடங்கள்… உடனே முந்துங்க…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Vehicle Mechanic
காலி பணியிடங்கள்: 542
கல்வித் தகுதி: 10th, ITI
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.18,000 – ரூ.63,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 24

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bro.gov.in/recruitment-activities என்ற இணையதள பக்கத்தை அணுகவும்