BREAKING: இலவச பட்டா… “தமிழகத்தில் இதுவே முதன்முறை” தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 7, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க முதல்வர்  ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக   குறிப்பிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாகவும், இது  தமிழகம்  முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.