பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 6 அன்று புது தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன்களை சந்தித்தார். பிரதமர் மோடி பெண் கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடும் காணொளி வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டது.
New Delhi: On being asked about his skin care routine, Prime Minister Narendra Modi says, "…I haven’t really paid much attention to this topic, but this glow comes from the love and blessings of millions of people, that’s true. It’s a great source of strength. I’ve been the… pic.twitter.com/jeUsiCA30F
— IANS (@ians_india) November 6, 2025
சந்திப்பின் போது, ஹர்லீன் தியோலின் கேள்வியைக் கேட்டு பிரதமர் மோடி உட்பட அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதாவது பிரதமருடன் உரையாடிய ஹர்லீன் தியோல், “எப்படி இவ்வளவு பிரகாசமாக இருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்ப, பிரதமர் சிரித்தபடி “25 ஆண்டுகளாக நாட்டு மக்களின் அன்பும், ஆசீர்வாதங்களும் தான் என்னை பிரகாசிக்க வைக்கின்றன” என பதிலளித்தார்.
