அணுசக்தி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 405
சம்பளம்: ரூ.10,560
கல்வித் தகுதி: 10th, ITI தேர்ச்சி
வயது: 25 வயதுக்குள்.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 15
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.apprenticeshipindia.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
