நகைக்கடனுக்கு புதிய ரூல்ஸ்…. இனி இதற்கெல்லாம் கிடையாது… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

2026 ஏப்ரல் 1 முதல் தத்தை போலவே வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் முக்கிய அம்சமாக வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. 2.5 லட்சம் ரூபாய் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் கிடைக்கும். 5 லட்சம் வரை 80 சதவீதம் வரையும் அதற்கு மேல் 75 சதவீதம் வரையும் கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.