BREAKING: விஜய் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு… திடீர் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேருந்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இதனால் விஜய் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.