BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்… சற்றுமுன் EPS அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி  அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கெனவே போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் , நேற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பசும்பொன்னுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.