தடகள வீராங்கனை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை… உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எட்வினா ஜேசன் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தடகள வீராங்கனை தங்கை எட்வினா ஜேசனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை நேற்றுஉதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்துள்ள தங்கை எட்வினாவை வாழ்த்தினோம். அவரது இந்த சாதனை தொடரட்டும் என பாராட்டி மகிழ்ந்தோம்” என்று கூறியுள்ளார்.