BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பு… முடிவை மாற்றிய கேரள இடதுசாரி கூட்டணி அரசு..!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால் PM SHRI திட்டத்தில் இணையும் முடிவை கேரளா அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்த கோரி ஒன்றிய அரசுக்கு மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும் உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.