யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! திமுகவில் இணையும் டிடிவி…? தலைகீழாக மாறப்போகும் அரசியல்களம்…!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டால் திமுக ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில் இபிஎஸ் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் தன்னந்தனி ஆளாக பாஜகவுடன் சேர்ந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை நோக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்வதாக கூறப்படுகிறது.

ஏனெனில் அவர் சமீபகாலமாக திமுகவிற்கு எதிராக பெரிதாக கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தான் தனது ஒரே எதிரி என்ற நிலைப்பாட்டில் தினகரன் இருப்பதாலும்,  NDA கூட்டணியில் இணைய விருப்பமில்லாததாலும் அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.