சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர்ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்த நிலையில், அவரது வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
ஆனால் நடிகர்ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தவில்லை. 2 வாரங்களுக்கு முன்பாக, இதே போல அவரது வீட்டிற்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது
