நாங்க 3 பேரும்தான் தமிழ் சினிமாவ சீரழிச்சோமா..? பைசன் பட வெற்றிவிழாவில் கொந்தளித்த பா.ரஞ்சித்…!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

நடிகர் துருவ் விக்ரம் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை 49 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித், “பைசன் தப்பான படம்னு நினைத்து டியூட்க்கு போனவர்களை டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாரு. வருசத்துக்கு 300 படங்கள் வருது. நாங்க 3 பேரும்தான் தமிழ் சினிமாவ சீரழிச்சோமா?” என கேள்வியெழுப்பினார்.