BREAKING: தமிழகத்தில் நாளை(அக்..23) அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இன்று 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பருவ மழையைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி பள்ளி வளாக கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்வது, பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நாளை நடைபெற உள்ளன. இதனை கண்காணிக்க அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.