BREAKING: இரவோடு இரவாக ரஜினியுடன்… OPS திடீர் சந்திப்பு… என்ன காரணம்..?

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் இருந்துள்ளார். இதனால் இது ராசியில் ரீதியான சந்திப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது மரியாதையின்  நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனவும் ரஜினிக்கு ஓபிஎஸ்  தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அண்மையில் ஓபிஎஸ்  வெளியேறியது குறிப்பிடத்தக்கது.