இனி உடனே எடுக்க முடியாது…. EPFO பணம் எடுப்பதில் மாற்றம்…. வந்தது புதிய அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

EPFO இல் இருந்து பணம் எடுக்கும் நடைமுறையில் புதிய விதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர் வேலை இழந்த 12 மாதங்களுக்கு பிறகு தான் அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட முழு தொகையை எடுக்க முடியும். அதேபோல வேலை இழந்த 36 மாதங்களுக்கு பிறகு தான் முழு பென்ஷன் தொகையை கோர முடியும். முன்பு இரண்டு மாதங்களில் முழு தொகை வழங்கப்பட்டது. தற்போது அது 36 மாதங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மினிமம் பேலன்ஸ் 25% நிறுத்தி வைக்கப்பட்டு 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.