BREAKING: கொலை வழக்கு… பாஜக நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

By Nanthini on ஐப்பசி 15, 2025

Spread the love

கோவையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மண்டல துணைத் தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் தொடர்பான மோதலில் நாகராஜ் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் கந்தசாமி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது..