பாரம்பரியம், தனிப்பட்ட நம்பிக்கை அல்லது உறவுகள் மீதான நவீன அணுகுமுறையின் காரணமாக திருமணத்தை மீறிய கள்ள உறவு அதிகரித்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் கள்ள உறவில் ஏற்படும் நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. பாலியல் குறித்த கலாச்சார அணுகுமுறைகள் மற்றும் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் சூழல் இங்கு ஏற்படுகிறது.
டென்மார்க் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் திருமணத்தை மீறிய கள்ள உறவுகளில் ஈடுபடுவதாகவும் ஆய்வு கூறுகிறது. அடுத்ததாக இத்தாலிய நாட்டுப் பெண்கள் கணிசமான இதுபோன்ற உறவில் ஈடுபட்டுள்ளார்கள். ஊடகங்கள் மற்றும் இலக்கியங்களில் திருமணம் மீறிய உறவை அங்கீகரிக்கப்படுவதால் இது தொடர்கிறது. ஜப்பான் நாட்டில் பெண்கள் குறிப்பிடத்தக்க சதவீத பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றியதாக ஆய்வுகள் கூறுகிறது.
